tag:blogger.com,1999:blog-1756525313831396687.post8350676823127715255..comments2023-06-15T20:36:39.914+05:30Comments on நான் முத்துசாமிப் பேரன் : நான் முத்துசாமிப் பேரன் - என்னைப் பற்றிமுத்துசாமிப் பேரன்http://www.blogger.com/profile/02444848589598865978noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1756525313831396687.post-2634692312690803642014-05-09T12:44:49.272+05:302014-05-09T12:44:49.272+05:30எழுத்தாளனாக வாழ வேண்டுமென்றெல்லாம் ஆசையில்லை. எழுத...எழுத்தாளனாக வாழ வேண்டுமென்றெல்லாம் ஆசையில்லை. எழுத்தாளர்களோடு வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறான் முத்துசாமிப் பேரன்

வாங்க! வாங்க! வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்க கடைக்குட்டி தம்பி! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1756525313831396687.post-30171809234635482622014-05-06T10:41:02.543+05:302014-05-06T10:41:02.543+05:30"//எழுத்தாளனாக வாழ வேண்டுமென்றெல்லாம் ஆசையில்..."//எழுத்தாளனாக வாழ வேண்டுமென்றெல்லாம் ஆசையில்லை. எழுத்தாளர்களோடு வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறான் முத்துசாமிப் பேரன். அவன் முயற்சி வெற்றியடையட்டும். //"

- அடடா! என்ன அழகா சொல்லிட்டீங்க.
உங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1756525313831396687.post-87329296764191544282014-05-06T00:04:01.433+05:302014-05-06T00:04:01.433+05:30" வாங்கஜீ ! வாங்கஜீ ! ஒண்ணா டீம் ஒர்க் பண்ணலா..." வாங்கஜீ ! வாங்கஜீ ! ஒண்ணா டீம் ஒர்க் பண்ணலாம்ஜீ !!! "

ஹஸ்யத்துக்காக சொன்னேன் நண்பரே ! வித்யாசமான பெயருடனும் அருமையான தொடக்கத்துடனும் ஆரம்பிக்கபட்டிருக்கும் உங்களின் வலைப்பூ சிறப்பாக அமைய என் வாழ்த்துகள்.

சாமானியன்
saamaaniyan.blogspot.frசாமானியன்http://saamaaniyan.blogspot.frnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1756525313831396687.post-46363186691770038892014-05-05T19:12:40.541+05:302014-05-05T19:12:40.541+05:30மிக அருமையான அறிமுகம்! சிறப்பான வலைப்பதிவராக உருவெ...மிக அருமையான அறிமுகம்! சிறப்பான வலைப்பதிவராக உருவெடுக்க வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1756525313831396687.post-34911965778004121732014-05-05T07:49:03.958+05:302014-05-05T07:49:03.958+05:30ஆமாம் பிரதர்... சரியான வேலை அமையாமல் நான் இருந்த க...ஆமாம் பிரதர்... சரியான வேலை அமையாமல் நான் இருந்த காலகட்டத்தில் புத்தகங்கள் நிறைய வாசிக்கும் என் ஆர்வத்தையும் எழுதத் துடித்த முயற்சியையும் பரம சுகமாய் சுற்றம் கிழித்தெடுக்கத்தான் செய்தது. என் விருப்பம் நிறைவேற பல ஆண்டுகள் காத்திருந்தேன் நான். உங்களுக்கும் காலம் கனிந்து வரும். அப்படி நிறைய எழுதும் காலத்திலும் முத்துசாமிப் பேரன் என்கிற பெயரை மாற்ற வேண்டாம். இதுவே நல்லா இருக்குது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1756525313831396687.post-22299028189286210002014-05-01T16:04:59.946+05:302014-05-01T16:04:59.946+05:30காலம் மாறும். எழுதுங்கள் . உங்கள் பெயரே நன்றாக இர...காலம் மாறும். எழுதுங்கள் . உங்கள் பெயரே நன்றாக இருக்கிறது. நிறையப் பின்னூட்டம் இடுங்கள் நிறைய வலைத்தளங்கள் சென்று வாருங்கள் இது நான் வந்த[போது எனக்குக் கிடைத்த புத்திமதி. வாழ்க வளமுடன்.. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1756525313831396687.post-18101584370980843532014-05-01T12:25:34.307+05:302014-05-01T12:25:34.307+05:30ஈ மெயில் சப்ஸ்க்ரிப்ஷன் வைங்க...ஈ மெயில் சப்ஸ்க்ரிப்ஷன் வைங்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1756525313831396687.post-22589756506650630552014-05-01T12:25:01.584+05:302014-05-01T12:25:01.584+05:30முத்துசாமிப் பேரன்... வித்தியாசமான பெயர்! வருக...வ...முத்துசாமிப் பேரன்... வித்தியாசமான பெயர்! வருக...வருக... கலக்குங்க!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1756525313831396687.post-71959047494367982062014-05-01T10:40:07.796+05:302014-05-01T10:40:07.796+05:30எளிய எழுத்து நடையில் வார்த்தை சிக்கனத்தோடு அழகான ஆ...எளிய எழுத்து நடையில் வார்த்தை சிக்கனத்தோடு அழகான ஆரம்பம்... தொடருங்கள், வாழ்த்துக்கள்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1756525313831396687.post-86650272886287199072014-05-01T10:31:09.025+05:302014-05-01T10:31:09.025+05:30முத்துசாமிப் பேரன். முயற்சி வெற்றியடையட்டும்.
வா...முத்துசாமிப் பேரன். முயற்சி வெற்றியடையட்டும்.
வாழ்த்துகள்..
இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1756525313831396687.post-88293389827500228972014-05-01T05:03:31.477+05:302014-05-01T05:03:31.477+05:30எழுத்து நடை எளிமையாக உள்ளது. தொடந்து எழுதுங்கள். எ...எழுத்து நடை எளிமையாக உள்ளது. தொடந்து எழுதுங்கள். எனது முகநூல் https://facebook.com/MurugaboopathyKகே.முருகபூபதி இலக்கியவட்டம்https://www.blogger.com/profile/03329940312342543564noreply@blogger.com